News தமிழ்வழியில் படித்தால் வேலை இல்லையா? 6 ஆண்டாக வழங்கப்படாத சிறப்பாசிரியர் பணி ஆணைகளை உடனே வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஊராட்சியில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு .
News அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன்? உடனே கட்டணத்தை குறைக்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News தேசிய குவாண்டம் இயக்கத்தின் செயலாக்க உத்தி மற்றும் காலக்கெடுவை அதன் நிர்வாகக் குழு இறுதி செய்துள்ளது .
News 597 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக மின் தூக்கி அல்லது நகரும் மின்படிகள் அமைக்கப்பட்டுள்ளது .
News லடாக்கின் சான்ஸ்கர் நதிக்கு சதர் மலையேற்றப் பயணத்தைக் கடற்படைத் தளபதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் .
News புத்தரின் போதனைகள் கடந்த கால விஷயங்கள் அல்ல எதிர்காலத்திற்கான வழிகாட்டி! – குடியரசு துணைத்தலைவர் .
News அயோத்தியில் இருந்து பெங்களூர் மற்றும் கொல்கத்தா செல்லும் விமான சேவைகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்து தொடங்கி வைத்தார் .