News இந்தியா-கஜகஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியான காஜிண்ட்-2023இல் பங்கேற்க இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைப்பிரிவு, கஜகஸ்தான் பயணம் .
News தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனிதா மற்றும் நாராயண கொங்கனபள்ளிக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
News இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவருக்கு 2 நினைவு மண்டபம் அமைக்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.