News இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் ஜப்பானிய யென் நிதியை அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவி கடனாக ஜப்பான் வழங்குகிறது .
News மகாராஷ்டிராவின் லத்தூரில் விவேகானந்தா மருத்துவ அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட விவேகானந்தா புற்றுநோய் மற்றும் பன்னோக்கு உயர் சிறப்பு விரிவாக்க மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார் .
News நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக மும்பையில் 2-வது தொழில்துறை கலந்துரையாடலுக்கு நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது .
News தமிழக அரசு, 2024-25 – நடப்பு நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி போதுமானதல்ல!-ஜி.கே.வாசன் அறிக்கை.
News குடியரசுத் துணைத் தலைவர் பிப்ரவரி 20 அன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகருக்குப் பயணம் மேற்கொள்கிறார் .
News ஐ.ஐ.டி சென்னை நடத்திய பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு உச்சி மாநாட்டில் புதுமை கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப மேம்பாட்டு விருதை ஊரக மின்மயமாக்கல் நிறுவனம் பெற்றது .
News “ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரதமர் மோதியுடன் இயற்கையான தொடர்பைக் கொண்டுள்ளனர்!- டாக்டர் ஜிதேந்திர சிங் .