News கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நீர்மூழ்கி கப்பலை தாக்கும் வல்லமை கொண்ட 8-வது கப்பலை உருவாக்கும் பணி மே 10-ந் தேதி தொடங்கியது.
News ட்ரோன் சகோதரி திட்டத்தின் கீழ் இரண்டு முன்னோடி திட்டங்களை செயல்படுத்த மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்துடன் அதுல் குமார் திவாரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
News பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
News நெடுஞ்சாலை பயனர்களிடம் தவறாக நடந்து கொண்ட சுங்கச்சாவடி இயக்க முகமைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை.
News கப்பல்கள் கட்டுவதற்கான உள்நாட்டு கடல்சார் தர அலுமினியத்தை உற்பத்தி செய்து வழங்குவதற்காக தனியார் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோர காவல்படை கையெழுத்திட்டது.
News வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா, ஏவிஎஸ்எம், என்எம் இந்தியக் கடற்படையின் பணியாளர்கள் தலைவராகப் பொறுப்பேற்றார்.
News பட்டாசு ஆலையில் தொடர் வெடிவிபத்து தமிழக அரசின் மெத்தன போக்கையே காட்டுகிறது” தகுந்த முன்னேற்பாட்டையும், தொடர் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News உலக வலசை பறவைகள் நாள்: கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து!-பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ‘உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்’ குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு மற்றும் தொழில்துறை மாநாட்டை டிஆர்டிஓ புதுதில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.