News தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் காப்பீடு உறுதிப் பத்திரங்களின் அமலாக்கம் குறித்த பயிலரங்கிற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்பாடு செய்தது.
News வர்த்தகம் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி 2023, ஏப்ரல் மாதத்தில் 60.40 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் 64.56 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்ட 6.88% வலுவான வளர்ச்சியுடன் தொடங்குகிறது.
News ஆன்லைன் போலி மதிப்புரைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பது குறித்து பங்குதாரர்களின் ஆலோசனை நிகழ்வுக்கு நுகர்வோர் நலத்துறை ஏற்பாடு செய்திருந்தது.
News மீனவர் நலன் காக்க உருவாக்கப்பட்ட சங்கத்தை முடக்கிய ஊழல் திமுக அரசு!- பாஜக மாநில தலைவர் K. அண்ணாமலை அறிக்கை.
News சிலாவட்டம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!- நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழக அரசு பத்திரப்பதிவில் உயர்த்திய கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News கூடலூரில் யானை வழித்தடங்களைப் பாதுகாக்க அறிவியல் அடிப்படையில் ஆய்ந்தறிந்து புதிய திட்ட அறிக்கை வெளியிட வேண்டும்!-சீமான் வலியுறுத்தல்.
News மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் காவல்துறை என்சிபி, சிபிஐ, ரிசர்வ் வங்கி மற்றும் பிற சட்ட அமலாக்க முகமைகளின் அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் சைபர் குற்றவாளிகள் குறித்த எச்சரிக்கை.