News டெல்லியில் உள்ள ஐஐஐடி-யில் டிஜிட்டல் இந்தியா பியூச்சர் லேப்ஸை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார்.
News விண்ணை முட்டும் அரிசி விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து 3.2.2024 முதல் இரண்டு TMC தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News ஜேஎன்யு ஆய்வு செய்ய, கேள்விகள் கேட்க மற்றும் இந்தியாவுக்கு எதிரான கதைகளை நடுநிலையாக்க சரியான இடம் என்கிறார் குடியரசு துணைத் தலைவர்.
News தமிழக கடலோரப் பகுதியில் 4 ஜிகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை அரசு கோருகிறது.
News ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
News 67-வது அகில இந்திய காவல் துறை பணித்திறன் கூட்டத்தை லக்னோவில் பிப்ரவரி 12 முதல் 16 வரை ஆர்.பி.எஃப் நடத்துகிறது.
News விரைவான பயணத்தை உறுதி செய்ய உலகளாவிய சர்வதேசப் பயண விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று ஜோதிராதித்ய சிந்தியா வலியுறுத்தினார்.