News மின்சாரம் குறித்த வினாடி வினா 2024, அறிவுத்திறன் போட்டி 2024 ஆகியவற்றின் தேசிய அளவிலான இறுதிச் சுற்றினை தேசிய அனல் மின் கழகம் வெற்றிகரமாக நடத்தியது.
News பெருவின் லிமாவில் நடைபெறும் சர்வதேச பளு தூக்கும் சம்மேளனத்தின் உலக இளையோர் பளு தூக்கும் சாம்பியன் பட்ட போட்டியில் ஜார்க்கண்ட் மாநில விளையாட்டுகள் மேம்பாட்டு சங்கத்தின் வீரர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
News தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 146-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பை ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பார்வையிட்டார்.
News சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை பணிகளை நிறுத்த வேண்டும் !-கேரள முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட கேரளா மாநில அரசு முயற்சி!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News சிம் கார்டு-ஏமாற்று இனி இல்லை: சந்தேகத்திற்குரிய 6.80 லட்சம் இணைப்புகளை மறு சரிபார்ப்புக்கு தொலைத் தொடர்புத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.