News
Category: News
Ullatchithagaval

News
நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அவசியம் என்று மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி கூறினார்.

News
புதுதில்லியில் நாளை போதை இல்லாத பாரதம் இயக்க உறுதிமொழியை டாக்டர் வீரேந்திர குமார் செய்துவைக்கிறார்.

News
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும்!- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News
ஆசிரியர் காலி பணியிடங்களில் 72% வட மாவட்டங்களில் தான்: மாவட்ட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.

News
ஒடிசா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கிருஷ்ணா சந்திர பத்ரா மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தார்.
News
கேரளாவில் வயநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கையான நிலநடுக்கம் ஏற்படவில்லை: மத்திய புவி அறிவியல் அமைச்சகம்.

News
மலேசியாவில் நடைபெற்ற உதார சக்தி பயிற்சியில் வெற்றிகரமாக பங்கேற்ற பின், இந்திய விமானப்படையின் குழு இந்தியா திரும்பியது.
News
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பவள விழா கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.

News
