News கொடைக்கானல் பேருந்து நிலையம் அருகே விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட சிக்னல் போஸ்ட் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி !- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ஆப்பிள் ஐபோன் தொழி்ற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.
News பசுமையான தில்லியை உருவாக்க நடப்பு நிதியாண்டில் 4.5 கோடி மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை நட காற்றுத் தர மேலாண்மை ஆணையம் இலக்கு.
News 2008-ஆம் ஆண்டு சட்டப்படி மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? முதல்வர் ஸ்டாலின் பொய்யுரைக்கக் கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுவது தமிழ்நாடு அரசின் கடமை! சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப் படுத்துங்கள்!- தொல்.திருமாவளவன் அறிக்கை.
News மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.