News இந்திய சைகை மொழியை ஊக்குவிக்க இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மையம், ராணுவ வீரர்கள் நலச்சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
News அரசு கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News மீனவருக்கான கடன் மற்றும் காப்பீட்டுத் திட்டம்!-மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சலுகை அடிப்படையில் ஆண்டு 3% வரை வட்டி மானியத்துடன் கடன் வசதி.
News தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க., அரசைக் கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!-வைகோ அறிவிப்பு.
News ஹைதராபாத், இஎஸ்ஐசி மருத்துவமனையில், இறந்தவர்களின் உடல் உறுப்பு மீட்பு அறுவை சிகிச்சை வெற்றிகரம்.
News பிம்ஸ்டெக் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.
News தமிழக அரசு, பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்படுவதை தடுக்கும் விதமாக, மிரட்டல் விடும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டுஅதிகபட்ச தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.