News மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வில்ரூ.35,000 கோடியை குறைக்கத் துடிப்பதா?மாநிலங்களுக்கான பங்கை 50% உயர்த்த வேண்டும்!- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.
News தற்சார்பு இந்தியா இலக்கை அடைய இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என்று மக்களவை தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
News விண்வெளி கதிர்வீச்சு, கன அயனிகள் மற்றும் மனித விண்வெளிப் பயணங்களின் உயிரியல் விளைவுகள் குறித்த சர்வதேச கதிரியக்க உயிரியல் மாநாடு தொடங்கியது.
News எளிதாக வர்த்தகம் செய்வதன் மூலம் செயல்திறனை மேம்படுத்த ‘ஒரே நாடு-ஒரே துறைமுகம்’ என்ற முன் முயற்சியை மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்.
News மக்களின் உணர்வுகளை அறிய வேண்டும்:சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விவாதிக்கஅனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆண்டுக்கு இருமுறை வெளிவரும் இந்தி பத்திரிகையான ‘சஷக்த் பாரத்’-ன் முதல் பதிப்பை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
News தரத்தின் அடிப்படையிலான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், இந்திய தர நிர்ணய கவுன்சில் நாகலாந்தில் தரத்துக்கான உறுதிமொழி நிகழ்ச்சியை நடத்தியது.
News தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின்எண்ணிக்கையை குறைக்கக் கூடாது:7.20% தொகுதிகளுக்கு உத்தரவாதம் தேவை!- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.