News என்பிஎஸ் சூழல் அமைப்பின் முக்கிய தரப்பினர் ஒன்றிணைந்து என்பிஎஸ் தொடர்பாளர் சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்.
News சண்டிநகர் விமானப்படை நிலையத்தின் கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் கருஞ்சிவப்பு தொப்பி (மெரூன் பெரெட்) சம்பிரதாய அணிவகுப்பு நடைபெற்றது.
News நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை மதிக்க வேண்டும்: மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.
News செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு கௌரவம் மிக்க கொடியை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
News தற்சார்பு இந்தியா: இந்திய ராணுவத்திற்கான ஆயுத கொள்முதலுக்காக எல் அண்ட் டி நிறுவனத்துடன் 7,629 கோடி ரூபாய் ஒப்பந்தம்.
News மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் நடைபெற்ற சஷஸ்திர சீமா பல் படைப்பிரிவின் 61-வது நிறுவன தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.