News பீகார் மாநிலம் பாட்னாவில் ₹ 800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
News தமிழ் படித்தவர்களுக்கு வேலை இல்லையா?அரசு பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர்பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.
News சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது இந்த அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
News பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு உதவுவதற்காக இந்தியா ஆபரேஷன் பிரம்மா திட்டத்தை தொடங்கியுள்ளது.
News உதயநிதியின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி.
News நிலநடுக்க துயரம் குறித்து மியான்மரின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்குடன் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.
News உலக உற்பத்தி மையமாக இந்தியா உருவாவதற்கு மத்தியஸ்த மற்றும் சமரச நடைமுறைகள் முக்கியமானவை!-மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.