News சமுத்ரா பிரதட்சிணா என்ற முப்படைகளைச் சேர்ந்த மகளிர் பங்கேற்றுள்ள 55நாள் பாய்மரக் கப்பல் சுற்றுப் பயணம், தனது பயணத்தைத் தொடங்கியது.
News மத்திய உள்துறை அமைச்சரர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது கத்துவாவில் உள்ள எல்லை புறக்காவல் நிலையமான ‘வினய்’க்கு சென்று எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.
News தனிப்பட்ட மற்றும் புவி ஆரோக்கியத்தை ‘ஹரித் யோகா’ வளர்க்கிறது: மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்.
News தற்சார்பு இந்தியா: மின்னணு போர் சாதனங்கள் மற்றும் எம்ஐ -17 வி 5 ரக ஹெலிகாப்டர்களுக்கான கருவிகளை கொள்முதல் செய்வதற்காக பெல் நிறுவனத்துடன் ரூ. 2,385 கோடி ஒப்பந்தம் கையெழுத்து.
News மீனவர்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசு மனமிரங்காமல், கண் மூடி, காதுகளை அடைத்து வாய் மூடி மவுனித்திருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.
News மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கிலாந்து, ஆஸ்திரியா நாடுகளுக்கு இன்று அரசுமுறைப் பயணம்.
News வேளாண் துறை ஆண்டு வளர்ச்சி 0.15% ஆகவீழ்ச்சி: 60% மக்களின் பங்களிப்பு வெறும் 10%என்றால் உழவர்கள் எவ்வாறு முன்னேற முடியும்?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News தருமபுரி காட்டில் வனத்துறையினரால்இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை:சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!- ராமதாஸ் வலியுறுத்தல்.
News ஒடிசா மாநிலம் சுந்தர்கரில் இரண்டு நாள் மருத்துவ முகாமை மத்திய பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ஜூவல் ஓரம் தொடங்கி வைத்தார்.
News தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் தீவனத் தீர்வுகளை உருவாக்க வேண்டியது அவசியம் – மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்.