News பாரத்ஜென் உச்சி மாநாட்டில், இந்திய மொழிகளுக்காக அரசு நிதியுதவியுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பன்முக பெரும் மொழி மாதிரியை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
News திரிபுராவில் ரூ.7 கோடி மதிப்புள்ள 7 கிலோ மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது; இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
News கர்நாடகம் காட்டும் வழி: புகைக்கும் வயதை தமிழ்நாட்டில் 21 ஆக உயர்த்த வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் .
News வேளாண் வளர்ச்சிக்கான சங்கல்ப இயக்கத்தின் நான்காவது நாளில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரபிரதேசத்தின் மீரட்டில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
News இந்தியாவிற்கு யூனவ்ஃபார் கப்பல்கள் முதல் முறையாக வருகை – ஸ்பெயின், இத்தாலிய கடற்படையின் கப்பல்கள் மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
News கொல்கத்தாவில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் புதிய கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News மிசோரமில் போதைப்பொருள் கடத்தலை முறியடித்தது வருவாய் புலனாய்வுத் துறை: 9.72 கிலோ மெத்தம்பேட்டமைன் மாத்திரைகள் பறிமுதல்!- ஒருவர் கைது.
News மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்குப் புறப்பட்டுச் சென்றார் – பிரான்ஸைத் தொடர்ந்து இத்தாலி செல்கிறார்.