News அசாமின் கோக்ராஜரில் அனைத்து போடோ மாணவர் சங்கத்தின் (ஏபிஎஸ்யூ) 57-வது வருடாந்திர மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
News டிஜிட்டல் மாற்றத்துக்கான விருது 2025-ஐ வென்றதற்காக ரிசர்வ் வங்கிக்குப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News ₹ 88 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் – இம்பால், குவஹாத்தி மண்டலங்களில் சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது.
News தீவிரவாத எதிர்ப்பு குறித்த ஏடிஎம்எம் பிளஸ் நிபுணர்கள் பணிக்குழுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெறுகிறது.
News இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
News தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனையில் 1000 கோடிகள் ஊழலென அமலாக்கத்துறை குறைத்துக் கூறுவது யாரைக்காப்பாற்ற? பல்லாயிரம் கோடிகள் ஊழல் குறித்து விசாரணை விரிவடைய வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News ரூ 1012 கோடி செலவில் பிள்ளைப்பாக்கம், மணலூர் ஆகிய இடங்களில் புதிய மின்னணு உற்பத்தி பேட்டைகளை மத்திய அரசு அமைக்கிறது.