News இந்திய மத்தியஸ்த சங்கத்தைத் தொடங்கி வைத்து, முதல் தேசிய மத்தியஸ்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
News அருணாச்சலப் பிரதேசத்தின் காம்லே மாவட்டத்தில் கேலோ இந்தியா பன்னோக்கு அரங்கத்தை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.
News பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் அல்லது அந்நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதத்துள்ளது.
News ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News மே பிறந்தும் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை: கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா?- ராமதாஸ் கேள்வி.
News பாகிஸ்தானில் இருந்து வரும் அனைத்து வகையான அஞ்சல் பரிமாற்றத்தையும் நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
News தமிழக அரசு, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை : கருத்தடை செய்வது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!