News பாதுகாப்புத்துறைக்கான பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்தார்.
News காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பு இல்லாமல் போனதை எப்படி விளக்குவார் இன்றைய முதல்வர்?- எடப்பாடி கே பழனிசாமி கேள்வி.
News தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் இடையேயான ஒழுங்குமுறை நெறிமுறைகள் குறித்த ஆய்வறிக்கையை டிராய் வெளியிட்டுள்ளது.
News திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை: சட்டம் – ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை!- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.
News மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சவுதி அரேபியா பயணம் – அந்நாட்டு அமைச்சர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியாவுடன் இருதரப்புப் பேச்சு.