News செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பதிப்புரிமைச் சட்டம் குறித்த ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியை தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிடுகிறது.
News திருப்பதி – சாய்நகர் சீரடி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவை: மத்திய இணையமைச்சர் திரு வி சோமண்ணா தொடங்கி வைத்தார்.
News கேரள மாநிலம் கோட்டயம் சிஎம்எஸ் கல்லூரியில் நவீன முறையில் அஞ்சல் அலுவலக விரிவாக்கப் பிரிவு திறக்கப்பட்டது.
News இந்தியாவின் பாரம்பரிய மற்றும் மதிப்புமிகுந்த மரபுகளை ஊக்குவிக்கும் வகையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சுப்ரபாதம் நிகழ்ச்சி அமைந்துள்ளது: பிரதமர் நரேந்திர மோதி.
News நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் குழாய் அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
News தமிழ்நாட்டின் 23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
News தமிழகத்தை உலுக்கும் திமுகவின் அடுத்த ஊழல்: ரூ.1,020 கோடி டெண்டர் ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.