News அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழக செய்தித் தொடர்பு குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் நீக்கம்.
News செப்டம்பர் 20 ஆம் தேதி வரை காவிரியில் நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு!- உத்தரவின் உண்மை நகல்.
News உண்மையுடனும், கருணையுடனும் வாழ்ந்தால், உலகில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும்: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பக்ரீத் திருநாள் வாழ்த்து .
News காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை பயன்படுத்தக் கூடாது: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்.
News செல்போன் மூலம் பொதுமக்களையும், மாணவிகளையும் பொது இடங்களில் வைத்து புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் போலீஸார்!- இலங்கையில் நடக்கும் இம்சை.
News விளை நிலங்களை, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக விற்பனை செய்யும்போது, பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு.
News தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி பரிசு: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவிப்பு!
News காவிரி நதி நீர் பிரச்சனையில், தமிழகத்திற்கு விரோதமாக கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி!