News ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார்.
News தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்!-ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும்!- வானிலை ஆய்வு மையம் தகவல்.
News காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி: தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கின – ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News “மக்களையும், விவசாயிகளையும் காக்கும் வகையில் தமிழக அரசு பருவ மழை கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வேண்டுகோள்.
News அசாமில் சில்சார் நகரம், ஹெய்லகண்டி, கரிம்கஞ்ச் மாவட்டங்களில் ட்ராய் தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்து சோதனை நடத்தியது.
News பீகார் தேர்தல், 2025: தேர்தலுக்கு முந்தைய மற்றும் வாக்குப்பதிவு நாளில் அச்சு ஊடக விளம்பரங்களுக்கு எம்சிஎம்சி மூலம் முன்கூட்டிய சான்றிதழ் பெறுதல்.