News டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம்: சபாநாயகர் தனபால் ஆணை!- சட்டப்பேரவை செயலாளர் கே.பூபதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
News நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகளின் சார்பில் உண்ணாவிரதம் நடைப்பெற்றது.
News நீதித்துறையின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் உணர்வுள்ள அரசாக மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து செயல்படும்: சென்னை உயர்நீதிமன்ற பாரம்பரிய கட்டடத்தின் 125-வது ஆண்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை!- முழு விபரம்.
News பேரறிஞர் அண்ணா 109-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை!