News இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.50 கோடி பேரம்; இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகரராவ் கைது! -டி.டி.வி. தினகரன் மீது டெல்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு.
News அனைவரும் ஒற்றுமையாகவும், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டியும் வாழ்ந்திட வேண்டும்: தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி ஈஸ்டர் தின வாழ்த்து
News இலங்கை, வடக்கு மாகாணம் வவுனியாவில் வீசிய சூறாவளி காற்றினால், மரங்கள் அடியோடு சாய்தன; 28 வீடுகள் சேதமடைந்தன!
News தமிழகம் வளர்ச்சியும், வளமும் அடைய வேண்டுமானால், உண்மை, நேர்மை, உழைப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு உயிரூட்டப்பட வேண்டும்: பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் ஈஸ்டர் தின வாழ்த்து.