News இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கட்சித் தலைமையோ, கொறடாவோ உத்தரவிடக்கூடாது: இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை.
News இலங்கை அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து விடுவிக்காமல் இரக்கமற்ற முறையில் நடந்து கொள்கிறது: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடிதம்.
News இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக கூறி 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
News தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது; மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
News இந்தியா – இஸ்ரேல் உறவுக்கு வானம் எல்லை இல்லை; எங்களின் 70 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் பெருமிதம்.