Category: News

Ullatchithagaval

News

சந்தைகளில் கால்நடைகள் விற்கும் விவகாரம்; உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறதோ அதை அரசு நடைமுறைபடுத்தும்: சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தகவல்.

News

437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hitech Labs) ஏற்படுத்தப்படும்: 110 – விதியின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவித்தார்.