News உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய “ஸ்பேஸ் கிட்ஸ்” அமைப்பை சேர்ந்த மாணவர்கள், தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.