News தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு: தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News மத்திய அமைச்சர் மேனகா காந்தியை, இந்தியாவுக்கான கனடாவின் உயர் ஆணையர் நடிர் பட்டேல் சந்தித்து பேசினார்.
News பொதுத் துறை மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 489 கோடியே 26 லட்சம் ரூபாய் போனஸாக வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி உத்தரவு.
News மரத்தை விட்டு பூ செல்வதனால் மரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை; ஒரு பூ சென்றால், இன்னொரு பூ துளிர்விடும்: தருமபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை!- முழு விபரம்.