News அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News நாகர்கோவிலில் கட்டப்பட்டுள்ள 200 காவலர்களுக்கான பாளையத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
News “மெர்சல்” திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
News திருச்சி மலைக்கோட்டை குகையில் ‘சிரா’ என்ற சமணத்துறவி தங்கி தவமிருந்ததால் இது ‘திரு – சிராப் – பள்ளி’ எனப் பெயராகி.. அது காலப்போக்கில் திருச்சிராப்பள்ளி என்று மருவியது: திருச்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை!- முழு விபரம்.
News அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், பிரதமர் நரேந்திர மோதி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்தார்.