News மகாராஷ்டிராவின் அஹில்யாநகரில் டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலையின் விரிவாக்கப்பட்ட திறனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News 68-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் இந்திய நாடாளுமன்றக் குழு மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லா தலைமையில் பங்கேற்கிறது.
News டார்ஜிலிங் பகுதியில் மழை மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி உறுதி.
News 3 ஆண்டுகளில் 1968 உழவர்கள் தற்கொலை: உணவு படைக்கும் கடவுள்களை பாதுகாக்காத திமுக அரசு!- அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்.
News இந்திய கடற்படைக் கப்பல் சஹ்யாத்ரி மலேசியாவின் கேமாமனுக்கு பயணம் – தென் சீனக் கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிக்கும் பயணம்.
News கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.
News வலுவான ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் குறிப்பிடத்தக்க பங்குதாரர்கள்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
News காசாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டிரம்பின் தலைமைத்துவ முன்னெடுப்புக்கு பிரதமர் நரேந்திர மோதி வரவேற்பு.