News ஈரோடு, சேலம் உள்பட இந்தியாவில் 20 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!- மத்திய நீர்வள ஆணையத்தின் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை அறிக்கை.
News கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது: காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவலா அறிக்கை.
News தனியார் பேருந்து ஓட்டுநரின் அவசர புத்தியாலும், அதிவேகத்தாலும் ராஜபாளைத்தைச் சேர்ந்த இளைஞர் திருப்பூர் – ஊத்துக்குழி சாலையில் பலி! – உள்ளது உள்ளப்படி முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.
News சாலை விபத்தில் பலியான செய்தியாளர் சாலினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி : தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News திருச்சி இரயில்வே மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
News திருச்சி, திருவெறும்பூர், எழில் நகரில் பெண்ணின் கழுத்தை நெரித்து 18 பவுன் நகை கொள்ளை!-திருவெறும்பூர் பகுதியில் தொடரும் குற்றச் சம்பவங்கள்..!
News 18 ஆண்டுகள் திருச்சி மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த ஆண்டனி டிவோட்டா, முதுமையின் காரணமாக பதவி விலகினார்!-இப்பொறுப்பை தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கவனிக்க போப் ஆண்டவர் உத்தரவு.