News மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சி.பொன்னையன், முதலமைச்சர் கே.பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்தியா கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த 10,000 பேர் கலந்து கொண்டனர்.
News பெண்கள் ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஊக்கமளிக்கக் கூடியவர்கள்!- “நாரி சக்தி விருது” பெற்ற பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி புகழாரம்.
News வாழ்நாள் பெருமையை எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தை பிசைகிறது!-பேராசிரியர் அன்பழகன் மறைவிற்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி.
News காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 2,271 வாகனங்கள்!-தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.
News உள்ளே பேசியதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது! -எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தில் ஏமாற்றம்!-நடிகர் ரஜினிகாந்த் பேட்டி.
News மேட்டூர் அணை வெள்ள உபரி நீரும்! -சரபங்கா வடிநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டமும்!-முழு விபரம்.