News கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்கு 2-வது கட்டமாக ரூ.353.70 கோடிபேரிடர் நிதி!-மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.
News சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க தடை!-ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமனம்!-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
News பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணை, தனது ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆளுநர்!
News ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லஷ்மண்சிங் மாரடைப்பால் மரணம்! -ராம்கார்க் தொகுதியில் தேர்தல் தள்ளி வைப்பு.
News கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செர்வைட் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது!
News கஜா புயலால் சேதமடைந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி 129 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்தை சீரமைத்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்கள்!
News நிவாரணப் பணியின்போது உயிரிழந்த அரசு கார் ஓட்டுநர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி மற்றும் அரசு பணி!