News கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் 21 நாள் சிகிச்சைப் பெற்ற ஆய்வாளரின் அனுபவத்தைக் கேளுங்கள்…!
News குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் மே 29 முதல் மே 31-க்குள் வீடு தேடி வரும்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News கொரோனா நோய் சிகிச்சை!-மருத்துவ வசதி ஒழுங்காக வழங்கப்படவில்லை!- அரசு பெயரளவிற்குதான் செயல்படுகிறது!-மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு.
News கடன் தவணை செலுத்த 6 மாதம் சலுகை அளித்து விட்டு வட்டி வசூலிப்பது நியாயமற்றது!-உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!-மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் ‘நோட்டீஸ்’ அனுப்ப உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு.
News படப்பிடிப்பு நடத்த 50 சதவீத பணியாளர்களுக்கு அனுமதி வேண்டும்!-செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரைச் சந்தித்த சின்னத்திரைத் தயாரிப்பாளர்கள்.
News கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் இதய நோய் மற்றும் இதய செயலிழப்பை உண்டாக்கி மரணத்தை விளைவிக்கும்!-அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்.
News மனைவி பிரிந்து இருந்ததால் மன உளைச்சலில் கணவர் தூக்குமாட்டி தற்கொலை! -திருவெறும்பூர் அருகே காட்டூரில் நடந்த விபரீதம்.
News துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நேரில் சென்று நலம் விசாரித்த தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி!