News இலங்கை கடற்படையின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு திட்டங்களுக்காக, தேவையான பல மருத்துவ உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
News விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வேளாண் உற்பத்திப் பொருட்களை யாருக்கு வேண்டுமானாலும்,எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்!-அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.
News ‘நிசர்கா’ புயல் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்!-இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!-முழு விபரம்.
News இந்தியப் பகுதியை ஆக்கிரமித்து வரும் சீனப் படைகள்!-காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு.
News விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யும்போது அவர்களிடம் விற்பனை கட்டணம் வசூலிக்கக்கூடாது!-தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
News தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்த இளைஞர் கைது!-4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.