News அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுப்போம்!-அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றிப்பெற்றுள்ள ஜோ பிடன் உறுதி.
News தீபாவளித் தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்!-தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்.
News ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யும் விவகாரம்! -கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல!-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை.
News சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் இவர்கள்தான் அரசியலில் மதத்தை கலந்தவர்கள்!-வேல் யாத்திரை துவக்க விழாவில் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.
News மோதி அரசு இராணுவ வீரர்களுக்கு இன்றுவரை ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ (One Rank, One Pension) என்ற திட்டத்தை செயல்படுத்தவில்லை!-ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றச்சாட்டு.
News குஜராத் மாநிலம், சூரத் நகர், ஹசிரா துறைமுகத்தில் இருந்து பாவ் நகர், கோகா வரையிலான படகு போக்குவரத்தை நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைக்கிறார்.