News மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 1 திருநங்கை உட்பட மொத்தம் 226 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
News ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார்: வைகோ தகவல்.