News மேற்கு வங்காளம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் புரட்சியாளர் தியாகி குதிராம் போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
News விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்காக எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயார்!-திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேச்சு.
News விவசாயிகளின் போராட்டமும்…!-மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் விளக்கமும்..!
News வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கிய 10 வயது சிறுமியிடம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்.
News சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 15 நாட்களில் ரூ.100 உயர்த்தியிருப்பது பகற் கொள்ளையைவிட மோசமானது!-விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் கண்டனம்.
News நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்சநீதிமன்றமே உணர்ந்து தீர்வுகாண முன்வருகின்ற நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது!-டி.ஆர்.பாலு அறிக்கை.
News ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சுமார் 20 அடி பள்ளத்திற்குள் வயலுக்குள் உருண்டு தலைக்குப்புற கவிழ்ந்தது! திருச்சி – கல்லணை சாலையில் நடந்த விபரீதம்.
News தேசியக் கட்சிகள் என்றால் என்ன? மாநிலக் கட்சிகள் என்றால் என்ன?-புதிய அரசியல் கட்சியை 30 நாட்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள்…!-இது படிக்க மட்டுமல்ல; பாதுகாக்கவும் பயன்படும்.