News அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் பாஜகவில் சேருவதால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை!-புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி பேட்டி.
News ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் பொதுமக்களின் அனைத்துப் பிரச்னைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும்!-உறுதியளிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
News இந்திய மீனவர்களை கடலில் மூழ்கடித்து ‘ஜல சமாதி’ செய்த இலங்கை கடற்படையினர்!-சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
News ஜாதி, மத, அரசியல் அடையாளங்களை வைத்து வாக்களிப்பது ஜனநாயகத்தை வீழ்த்தும் செயல்!-மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல் ஹாசன் அறிக்கை.
News குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு!- போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்!-அணிவகுப்பில் பங்கேற்கும் நபர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட எந்தப் பொருட்களும் கொண்டுச் செல்லகூடாது.
News இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது!-11வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு புதிய வாக்காளர்களுக்கு போட்டோ அடையாள அட்டை வழங்கப்படும்.
News இலங்கை கடற்படைத் தாக்குதலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு, மக்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் ஆறுதல்.
News ஆஸ்திரேலியாவில் சாதனை நிகழ்த்திய இளம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாராட்டு.