News குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
News மாநிலங்கள் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், டெங்கு மற்றும் மலேரியாவின் தற்போதைய நிலைமையை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா ஆய்வு செய்தார்.
News உத்தரகாண்டில் நிலையான சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் $126.4 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
News முப்படையினரால் இயக்கப்படும் முதல் முழுப் பெண் பாய்மரப் பயணத்தை மும்பையிலிருந்து மெய்நிகர் முறையில் கொடியசைத்துத் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் .
News ஓசூரில் ரூ.450 கோடியில் அமையும் டெல்டா நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
News டங்க்ஸ்டன், அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள்கருத்து தேவையில்லை என்பது தவறு: மத்திய அரசு ஆணை திரும்பப் பெறப்பட வேண்டும்!-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.