News பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்கப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.
News இலங்கையிலிருந்து இந்தியாவை வளைக்கும் சீனா!-மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?-பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி.
News அந்தமான் மற்றும் நிகோபார் ராணுவ கட்டுப்பாட்டு மையத்தின் 16வது தலைமை கமாண்டராக லெப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங் பொறுப்பேற்றார்.
News பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களுக்கு (BOV) பதிவுச் சான்றிதழை பெறுவதற்கும், புதுப்பிப்பதற்குமான கட்டண விலக்கு அளிக்க மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.
News அந்தமான் & நிகோபார் படைப்பிரிவின் தலைமைப் பதவியில் இருந்து லெப்டினெண்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே விலகல்!
News திருக்கோயில்களில் சம்பளமின்றி பணியாற்றும் பூசாரிகள், பட்டாச்சார்யர்கள், அர்ச்சகர்களுக்கு ரூ.4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி,15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும்!-தமிழக அரசு அறிவிப்பு.
News கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு மருந்துகளை தமிழகத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம்.