News திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!-இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார்.
News பெண்கள், மூத்த குடிமக்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்துங்கள்…! -மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.
News ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி!-தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட தற்காலிமாக சிறப்பு கொரோனா சிகிச்சை மையம்!-மதுரையில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
News அரபிக் கடலில் காணாமல் போன தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம்.
News பிளாஸ்மா (Plasma) மர்மத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் இந்திய விஞ்ஞானிகள்!-இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் ஆய்வு.
News வருமான வரித்துறை புதிய இ-பதிவு தளம் தொடங்க இருப்பதால், ஜூன் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை இ-பதிவு சேவைகள் இயங்காது!
News ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இடத்திலேயே 500 படுக்கைகள் கொண்ட ‘கொரோனா’ சிகிச்சை மையத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News இடி மின்னலுடன் கனமழை பெய்யும்!-மே 22 தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடையும்!- வானிலை அறிக்கை முழு விபரம்.
News ‘Rapid Antigen Test’-கொரோனா பரிசோதனை முடிவுகளை 15 நிமிடங்களுக்குள் தெரிந்துகொள்ளலாம்! -இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அனுமதி.