News பட்டமளிப்பு விழா மரபுகளை மாற்றக்கூடாது!- முனைவர் பட்டம் நேரில் வழங்கப்படவேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.
News மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து “சித்திரை 1-ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக தொடர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News 2006-ல் வருவாய்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்தவருக்கு 2014 வரை எந்த சொத்தும் இல்லை!- கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 6 கோடிக்கும் அதிகமான சொத்து எப்படி வந்தது?- தனி ஆட்சியர் பவானி மீது, ஊழல் கண்காணிப்பு தடுப்பு பிரிவினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல்.