News பருவநிலை மாற்றம் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து காப் 26 அமைப்பின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள அலோக் சர்மாவுடன் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் உரையாடல்.
News லடாக்கிற்கு என தனி ஐஏஎஸ்/குடிமை சேவைகள் தேர்வு மையத்தை லேயில் அமைப்பது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்.
News ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 2 கோடி மருத்துவமனை அனுமதிகளை குறிக்கும் ஆரோக்கிய தாரா 2.0-க்கு மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்.
News நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் கவலை!
News பொய் வழக்கு போடுவதாக கூறி, திமுக அரசைக் கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.