News அண்மையில் ஐந்து மாநிலங்களில் 10 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை நிலக்கரித் துறை அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
News ‘திமுக ஆட்சியில் எப்போது நீட் நடந்தது’ என ஸ்டாலின் கேட்பது சிறுபிள்ளைத்தனமானது!- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் மார்ச் 2-ஆம் தேதி வரை நீட்டிப்பு!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News “குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகளைப் பேசிய பிரதமர் மோதி, பிரதமரானதும் மாநிலங்களை மறந்தது ஏன்?”-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி .
News இந்தியாவின் எரிசக்தி மாற்ற இலக்குகள் குறித்து மாநிலங்களுடன் விவாதிப்பதற்கான மெய்நிகர் கூட்டத்திற்கு மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர் கே சிங் தலைமை வகித்தார்.
News மருத்துவ ரீதியான முக்கிய பொருள் தயாரிப்பில் பசுமை தொழில்நுட்பத்திற்காக சென்னையை சேர்ந்த பெண் விஞ்ஞானிக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
News மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் உள்ள புதிய தர்பார் மண்டபத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.