News உள்ளாட்சியை ஊழலாட்சியாக மாற்றி, அந்தக் கொள்ளை சாம்ராஜ்யத்தைக் காப்பாற்ற உள்ளாட்சித் தேர்தலையே நடத்தாமல் இழுத்தடித்ததுதான் கடந்த அதிமுக ஆட்சி!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை.
News ‘இந்திய அருங்காட்சியகங்களின் மறுஉருவாக்கம்’ குறித்து முதன்முறையாக உலகளாவிய உச்சிமாநாட்டை மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி ஐதராபாதில் நாளை தொடங்கி வைக்கிறார்.
News பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.
News காவிரி படுகையில் 6 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சேதம்!- இழப்பீடு வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News இலங்கைக் கடற்படையால் இன்று 12 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.