News போராடிய கவுரவ விரிவுரையாளர்களுடன் பேச மறுப்பதா? -பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வண்ணம் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.
News புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரிழந்த சிறுவன் நிதிஷ்குமார் குடும்பத்துக்கு ரூ. 3 இலட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு 2014 முதல் 3 முதல் 3.5% வரை உள்ளது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
News வாகனங்களுக்கு ஹைட்ரஜன் எரிபொருள்!-ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி தொடர்பான பல்வேறு புதுமையான திட்டங்களை மேற்கொண்டிருப்பதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
News அரசுப் பள்ளியில் பயின்று 7.5% சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததையொட்டி மாணவி k.சினேகாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து!
News உள்ளாட்சித் தேர்தலில் அறிமுகம் ஆகியிருக்கும் ஆள்கடத்தல் கலாச்சாரம்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.