News NLC-யின் 3-ஆவது சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணமாக, எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 கோடி கேட்ட திமுக, ஆளுங்கட்சியானவுடன் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கண்டனம்.
News ஜம்முவில் இன்று இந்தியாவின் முதலாவது மாவட்ட சிறந்த நிர்வாக குறியீட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிடுகிறார்.
News சிவகங்கை மாவட்டம் கழனிவாசல் திட்டப்பகுதியில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிகள் குடியிருப்புகள்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
News 2022 குடியரசு தின முகாமில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படையினருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார்.
News சேலா சுரங்கத் திட்டத்தில் அனைத்து அகழ்வுப் பணிகளையும் நிறைவு செய்ததைக்க குறிக்கும் இறுதி வெடிப்பை எல்லை சாலைகள் அமைப்பு நடத்தியது.
News அரசின் முக்கியமான திட்டங்களின் அமலாக்கம் குறித்து பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.