News சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ள “விடுப்பு செயலியை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
News தெற்கு தில்லியில் மின்சார வாகனங்களுக்கான முதல் மின்னேற்ற நிலையத்தை டிசிஐஎல் நிறுவனம் தொடங்கியது.
News மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் முன் தவணையாக ரூ.47,541 கோடியை விடுவிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல்.
News ‘சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி’ என்பது குறித்த தேசிய விழாவைப் பிரதமர் தொடங்கிவைத்து முக்கிய உரையாற்றினார்.
News மேம்படுத்தப்பட்ட திறனுடைய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா கடற்பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
News இலங்கைக்கு ரூ.18,000 கோடி கடன்!- ஈழத்தமிழர் சிக்கலை விரைந்து தீர்க்க இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் பாகுபாடின்றி ஊக்கத் தொகை வழங்க வேண்டும்!- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.