News ‘இந்திய அருங்காட்சியகங்களின் மறுஉருவாக்கம்’ குறித்து முதன்முறையாக உலகளாவிய உச்சிமாநாட்டை மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி ஐதராபாதில் நாளை தொடங்கி வைக்கிறார்.
News பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இந்திய விண்வெளி விஞ்ஞானிகளைப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.
News காவிரி படுகையில் 6 லட்சம் ஏக்கர் சம்பா நெல் சேதம்!- இழப்பீடு வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News இலங்கைக் கடற்படையால் இன்று 12 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டம் தொடர ஒப்புதல் அளித்துள்ளது.