News தானே மற்றும் திவாவை இணைக்கும் ரயில்பாதைகளை பிப்ரவரி 18 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
News ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ரூ.21,559 கோடி முதலீட்டில் 51 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.
News தமிழக நகரங்கள் காலநிலை அவசரநிலைப் பிரகடனத்தை வெளியிட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News ஜல்லிக்கட்டு குறித்து என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி விஷமப் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.
News தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிறந்தாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
News திருச்சி சஞ்சீவி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் மீது லாரி மோதியது!-லாரியை தேடும் பணியில் போலிசார் தீவிரம்.
News ரவிதாஸ் பிறந்தநாளன்று தில்லியில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ரம் தாம் ஆலயத்திற்குப் பிரதமர் பயணம் செய்தார்
News மத்திய அரசின் 38 அமைச்சகங்கள் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை நாடி உள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்.
News இரு சக்கர மோட்டார் வாகனத்தில் நான்கு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள் பயணித்தல் அல்லது அமர்ந்து செல்லும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.